வன்னியர் சங்க சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீர்த்த தியாகிகளு க்கு வீரவணக்கம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 18 செப்டம்பர், 2025

வன்னியர் சங்க சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீர்த்த தியாகிகளு க்கு வீரவணக்கம் !

வன்னியர் சங்க சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீர்த்த தியாகிகளு க்கு வீரவணக்கம் !
குடியாத்தம் , செப் 18 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வன்னியர் சங்கம் சார்பில் பழைய பேருந்து நிலை யம் அருகே இட ஒதுக்கீட்டுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களு க்கு அன்னதானம் வழங்கப்பட்டது வேலூர் மேற்கு மாவட்ட வன்னியர் சங்க சார்பில் வன்னியர் சங்க மாவட்ட செயலா ளர் கிஷோர் தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் வழக்கறிஞர் குமார் அரவிந் தன். வன்னியர் சங்க பொறுப்பாளர்கள் பழனி. மேகநாதன். மனோஜ். சரத். குமார சாமி. அசோக். ஆனந்தராஜ். மணிகண் டன் மற்றும் வேலூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்க பொறுப்பாளர்கள் இட ஒதுக்கீடு போராட் டத்தில் உயர் நீர்த்த 21 தியாகிகளுக்கு மலர் தூய அஞ்சலி செலுத்தி வீரவணக் கம் செலுத்தினர்கள் பின்னர் நிகழ்ச்சி மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர் கள் சிலம்பாட்டத்துடன் வீரவணக்கம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றதுஇதில் ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோயில் டிரஸ்ட்சின் சார்பில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அன்னதானம் வழங்கினார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad