திருப்பத்தூரில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை கொண்டாடிய நகர மன்ற உறுப்பினர் !
திருப்பத்தூர் , செப் 16 -
திருப்பத்தூர் நகரம் பகுதிகள் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வேட்டி சேலை வழங்கி இனிப்புகள் வழங்கி கொண்டாடி 2 வது வார்டு நகர மன்ற உறுப்பினர்
திருப்பத்தூர் அடுத்த சக்தி நகர் 2வது வார்டு நகர மன்ற உறுப்பினர் குட்டி என்கின்ற சீனிவாசன் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வேட்டி சேலைகள் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு இலவச வீட்டு சேலை வழங்கிய இரண்டாவது வார்டு நகர மன்ற உறுப்பினருமான குட்டி என்கின்ற சீனிவாசன் மற்றும் இதன் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன் பொதுக்குழு உறுப்பினர் டி ரகுநாத். பாபு அட்வகேட். செல்வம். வாட் பிரதிநிதிகள் மற்றும் வாழ்வு செயலாளர்கள் கழக உடன்பிறப்புகள் மற்றும் திமுக நிர்வாகி கள் பலர் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வேட்டி சேலை இலவசமாக வழங்கிய நகர மன்ற உறுப்பினர் குட்டி என்கின்ற சீனிவாசனுக்கு பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர் என்று குறிப்பிடத்தக்கதாகும் பின்பு இந்த நிகழ்ச்சியின் போது அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக