திருப்பத்தூர் அருகே வீடு விற்பதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய நபர்!
திருப்பத்தூர் , செப் 23 -
வீடு விற்பனை செய்கிறேன் என ரூபாய் 1750000 லட்சம் பணத்தினை பெற்றுக் கொண்டு வீட்டைக் கொடுக்காமலும் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றும் ஆசாமி மீது மாவட்ட ஆட்சியர் அலுவலக த்தில் மனு
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக த்தில் இன்று மக்கள் குறை தீர்வு கூட்டத் தில் வீடு விற்பதாக கூறி தனது 1200000 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு ஏமாற்றி வரும் மயில்வாகனன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவ ட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்மனுவில் குறிப்பிட்டு இருந்தது
திருப்பத்தூர் மாவட்டம் பெரிய கசிநாயக் கன்பட்டி பகுதியைச் சார்ந்த பிரகாஷ் என்பவர் புதுப்பேட்டை பகுதியைச் சார் ந்த ராதாகிருஷ்ணன் மகன் மயில்வாக னன் என்பவரிடம் கடந்த 3. 5 .2025 அன்று வீடு விற்பனை செய்து விற்பனை தொ கையாக ரூபாய் 12,50000 லட்சம் விலை பேசி முன்பணமாக 1200000 பெற்றுக் கொண்டார் பின்பு ஒரு மாத கால அவகா சத்தில் எனக்கு கிரயம் செய்து கொடுப்ப தாக அக்ரிமெண்ட் எழுதி கொடுத்துள் ளார் ஆனால் இன்று வரை கிரயம் கொடுக்கவில்லை மேலும் இதேபோல் வேட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவரிடம் ரூபாய் 4,50000 லட்சம் தொகையைப் பெற்றுக் கொண்டு அதே வீட்டை விற்பனை செய்வதாக சொல்லி ஏமாற்றி உள்ளார் இது சம்பந்த மாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை இதேபோல் மேலும் 5 நபர்களிடம் வீடு விற்பதற்காக கூறி ஏமாற்றி வருகிறார் இதன் காரண மாக பிரகாஷ் மற்றும் ஸ்ரீதர் இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீடு விற்பனை செய்வதாக கூறி ரூபாய் 1750000 லட்சம் தொகையை பெற்றுக் கொண்டு திருப்பிக் கொடுக்காமல் எங்களை ஏமாற்றி வரும் மயில்வாகனம் மீது நடவடிக்கை எடுத்து உடனடியாக தங்களின் பணத்தினை மீட்டு கொடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக