அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட மண்டல அளவிலான கால்பந்து போட்டிகள் எஃப் எக்ஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் சுமார் 25 பொறியியல் கல்லூரிகள் கலந்து கொண்டன. இந்த கால்பந்து போட்டியில் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநர் ஜோஸ் சுந்தர் ஆகியோரையும் கல்லூரி நிர்வாகத்தினர் வெகுவாக பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக