ஆந்திரா தமிழ்நாடு பகுதியில் அமைந்து ள்ள மோர்தனா கிராமத்தில் உள்ள பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கை!
குடியாத்தம் ,செப் 27 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஆந்திர மாநிலம் தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மோர்தன கிராம த்தில் இன்று காலை. பாரதப் பிரதமர் மோடிஜி அவர்கள் காணொளி வாயிலாக பிஎஸ்என்எல் 4.ஜி. அலைபேசி கோபுரத் தை திறந்து வைத்தார் நிகழ்ச்சிக்கு பிஎஸ்என்எல் பொது மேலாளர் ஏ வி ஸ்ரீ குமார் தலைமை தாங்கினார் மண்டல பொது மேலாளர் அசோக் குமார் முன்னி லை வகித்தார் இந்நிகழ்ச்சியில் குடியாத் தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் ஒன்றிய பெருந்தலை வர் என் இ சத்யானந்தம் ஒன்றிய குழு உறுப்பினர் கோதண்டன் ஊராட்சி மன்ற தலைவர் பரந்தாமன் மற்றும் மின்சார வாரிய துறை அலுவலர்கள் வனத்துறை அலுவலர்கள் ஊராட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற னர் இறுதியில் துணைப் பொதுமேலாளர் எம் வி பாலாஜி நன்றி கூறினார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக