நாட்றம்பள்ளி அடுத்த அக்ரகாரம் மலைக் கோயில் புரட்டாசி மாதம் 3 வது சனிக் கிழமை பெருந்திரளான பக்தர்கள் !
நாட்றம்பள்ளி அருகே அக்ரகாரம் மலைக் கோவில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
திரும்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஆக்ரஹாரம் மலைக்கோவில் ஸ்ரீ சினிவாச பெருமாள் எழுந்தருளியுள்ளார்
இந்த கோவிலில் புரட்டாசி மாதம் 5 சனிக்கிழமையும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் மூன்றா வது சனிக்கிழமையான இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சீனிவாச பெரு மாளுக்கு காலை முதலே பல்வேறு அபிஷேகமும், பூஜைகளும் தீபாரதனை யும் நடைபெற்றது. இதில் நாட்றம்பள்ளி மட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெளிமாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சீனிவாச பெருமாளை தரிசனம் செய்தனர்.தலைமை தலைவர் முத்து
தேவன் செயலாளர் பெருமாள் துணை செயலாளர் மணி துணைத் தலைவர் ஏழுமலை மேலும் சாமிதரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதம் காலை முதலே அன்னதானமும் வழங்கப்பட்டு வருகின்றது.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக