ராணிப்பேட்டை மாவட்ட 4வது மாபெரும் புத்தகத் திருவிழா அமைச்சர் உடன் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப் பாளர் பங்கேற்பு!!
ராணிப்பேட்டை , அக் 5 -
ராணிப்பேட்டை மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ராணிப்பேட்டை நகராட்சி, வாரச்சந்தை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 60க்கும் மேற் பட்ட புத்தக அரங்கங்கள் கொண்ட
ராணிப்பேட்டை மாவட்ட 4வது மாபெரும் புத்தகத் திருவிழா 2025 னை தொடங்கி வைத்தார்கள்.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெயு.சந்திரகலா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் ஆற்காடு சட்டமன்ற உறுப்பின ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்றத் தலைவர் சுஜாதா வினோத். துணைத் தலைவர் ரமேஷ்கர்ணா மற்றும் பலர் உள்ளனர்
ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக