குடியாத்தத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ சி சண்முகம் பிறந்தநாள் விழா!
குடியாத்தம் , அக் 01-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ..பிச்சனூர் பேட்டை அரசமரம் அருகில். புதிய நீதி கட்சி தலைவர் நிறுவனர் ஏசி சண்முகம் அவர்களின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு. இனிப்பு வழங்கி கொண்டா டப்பட்டது நிகழ்ச்சிக்கு. வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் மு பாபு அவர்கள். தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப் பட்டது இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலா ளர் ராம இளங்கோவன் அம்பேத்கர் பேர வை மண்டல செயலாளர் நத்தம் ஆர் நாகராஜ். ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் டி பிரிவின் குமார் கொண்ட சமுத்திரம் ஒன்றிய தலைவர் சிக்கன் . ஜி குமரவேல். ஒன்றிய செயலாளர் எஸ் சீனிவாசன் மேலும் புதிய நீதி கட்சி நிர்வாகிகள் மாவட்ட தலைவர் ஆர் இளஞ்செழியன் செருவங்கி ஜெயகோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் புதிய நீதி கட்சி தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பி
த்தனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக