தூத்துக்குடி மறைமாவட்ட பொருளாளர் பிரதீப் அடிகளார், தலைமையில் செயிண்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் இனிபெண்ட் முன்னிலையில் பங்குத்தந்தை அருட்பணி வில்லியம் வழிகாட்டுதலின் படி 24 ஆம் ஆண்டு கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.
அருட் தந்தையர்களுடன் பங்கின் மூத்த உறுப்பினர்கள், D.G.F பொன்னுச்சாமி, கேத்ரின், மற்றும் சூசை நகர் இணைப்பங்கு பொறுப்பாளர் இன்பராஜ் குத்துவிளக்கினை ஏற்றி வைத்தார். முன்னாள் பங்கு பேரவை உறுப்பினர்களும் பங்கு மக்களும் மேய்ப்பு பணிக்குழு உறுப்பினர்களும், பங்கு மக்களும் அருகாமையில் உள்ள எம்.வேரியர்புரம் பங்கு மக்கள் சூசை நகர் இணைப்பங்கு மக்கள் என மக்கள் பெருந்திரளாய் கலந்து கொண்டு சிறப்பாக 10 நாட்களுக்கான திருவிழா தொடங்கியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக