குடியாத்தத்தில் நகர அ .தி.மு.க அண்ணா ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்க சார்பாக ஆயுத பூஜை விழா!
குடியாத்தம் , அக் 2 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் ஆயுத பூஜை முன்னி ட்டு வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத் தம் நகர அஇஅதிமுக சார்பில் குடியாத் தம் புதிய பேருந்து நிலையம் அருகில் அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் ஆயுத பூஜை மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கும் நிகழ்ச்சி நகர கழக செயலாளர் அண்ணன் ஜெ கே என் பழனி அவர்களின் ஏற்பாட்டில் வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் D.வேலழகன் அவர்கள் நிகழ்ச்சியில் கல ந்து கொண்டு விலையில்லா சீருடையை ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கினார் மேலும் மாவட்ட கழக துணை செயலாளர்கள் கஸ்பா ஆர்.மூர்த்தி, எஸ்அமுதா சிவப்பிர காசம் மாவட்ட பொருளாளர் காடை .ஜி பி மூர்த்தி ஒன்றிய செயலாளர் .எஸ் எல் எஸ் வனராஜ், நகர மன்ற துணை தலை வர் M.பூங்கொடி மூர்த்தி ஏ.ரவிச்சந்திரன், வி இ கருணா, , எஸ் ஜ அன்வர் பாஷா,
பி ராசி சதீஷ், மெடிக்க்ல் எஸ்.சரவணன்,
ஆர் மகாலிங்கம், ஜி.தேவராஜ் எல் ஏ.அன்பழகன் ஜெயமணி பாபுநகர மன்ற உறுப்பினர் கே.லாவண்யா குமரன், அண்ணா ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் ஏ ராஜா, எம்.மேகநாதன், I.சகாயராஜ், ஆர் கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக