இதில் காவல் ஆய்வாளர் J.ஜீவமணி தர்மராஜ் உதவி ஆய்வாளர் A.முகிலரசன் உதவி ஆய்வாளர் M.ராமகிருஷ்ணன் சிறப்பு உதவிஆய்வாளர் வடிவேல் மற்றும் தெர்மல் காவல் ஆய்வாளர் ஷோபா ஜென்சி மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் சரஸ்வதி, லட்சுமி, சக்தி ஆகிய தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக