திருச்செந்தூரில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராசர் நினைவு தினம் அனுசரிப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 2 அக்டோபர், 2025

திருச்செந்தூரில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராசர் நினைவு தினம் அனுசரிப்பு.

திருச்செந்தூரில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராசர் நினைவு தினம் அனுசரிப்பு.

அக்டோபர் 2 அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாள்  மற்றும் கர்மவீரர் பெருந்தலைவர் கு காமராசர் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் உள்ள அவர்களது சிலைக்கு தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் காமராசு நாடார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் செல்வின் மாநில இணைச் செயலாளர் செல்வகுமார் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் கோடீஸ்வரன் மற்றும் நாடார் வியாபாரிகள் சங்கம் திருச்செந்தூர் வட்டாரம் சார்பாக துணைத் தலைவர் பால் வண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad