ஆர்டர் கொடுத்து பிறந்தநாள் விழாவில் வாங்கிய கேக்கில் புழுக்கள் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்!
குடியாத்தம் , அக் 2 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் உள்ளி வருவாய் கிராமம் மற்றும் ஊராட்சி உள்ளி மாதணூர் நெடு ஞ்சாலையில் பாலாறு பாலம் அருகே உள்ள ஆறுமுகம் ஐயங்கார் பேக்கரியில் வளத்தூர் அடுத்த ராசம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் தன்னுடைய உறவினர்கள் இருவரின் 02/10/2025 அன்றைய பிறந்த நாள் விழாவுக்காக இரண்டு கேக் ஆர்டர் கொடுத்து 02/10/2025 இன்று பகல் 11.00 மணியள வில் கேக் வாங்கி சென்று பிறந்த நாள் விழாவில் கேக் பிரித்தபோது கேக்கில் சிறுசிறு புழுக்கல் ஆதிக அளவில் காணப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர்
பாதிக்கப்பட்ட நபர் தனது உறவினர் மற்றும் நண்பர்கள் உடன் சென்று பேக் கரியில் கேட்டபோது கடை ஊழியர்கள் புழக்கல் இருந்த கேக்கினை பறித்து எரியும் அடுப்பில் போட்டு எரித்து விட்டனர். கெட்டுப்போன உணவு பொருட் கள் சாப்பிட்டு பொதுமக்கள் பாதிப்படை யும் நிலையில் மேற்காணும் பேக்கரி செயல்படுவதால் மேற்காணும் நிகழ்வி னை மேண்மைதாங்கிய தங்கள் சமூகத் தின் கவனத்திற்கு கொண்டு வருகின் றோம் இது சம்பந்தமாக உணவு பாதுகா ப்பு துறையினர் மேற்கண்ட கடையினை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதிபொதுமக்களின் எதிர்பார்ப்பு என தெரிவித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக