வேலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ள துணை முதலமைச்சர் மாவட்ட காவல் கண்காணிப்பு தலைமையில் ஆய்வு!
வேலூர் , அக் 31 -
வேலூர் மாவட்டத்திற்கு வருகைதரவுள்ள தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வேலூர் பயணத்தையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கோட்டை மைதானத்தில் ஆய்வு மேற்கொண்டார்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேலூர் மாவட்டத்திற்கு வரும் 04.11.2025-ம் தேதி வருகை தருவதை யொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில்வாகனன், இ.கா.ப., அவர்கள் கோட்டை மைதானத்தில் ஆய்வு மேற்கொண்டார் என்பதை மாவட்ட காவல்துறையின் சார்பாக தெரிவித்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக