குடியாத்தம், காக்கா தோப்பில் அமைந்து ள்ள அத்தி கல்லூரி சார்பாக தீபாவளி கொண்டாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 16 அக்டோபர், 2025

குடியாத்தம், காக்கா தோப்பில் அமைந்து ள்ள அத்தி கல்லூரி சார்பாக தீபாவளி கொண்டாட்டம் !

குடியாத்தம், காக்கா தோப்பில் அமைந்து ள்ள  அத்தி கல்லூரி சார்பாக தீபாவளி கொண்டாட்டம் !
குடியாத்தம் ,அக் 16 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி  கல்லூரி சார்பாக தீபாவளி கொண்டாடப்பட்டது இதில் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் 
பெ. சௌந்தரராஜன் அவர்கள் காணொளி மூலம்  அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்தார் .  மேலும்  அத்தி கல்விக் குழுமத்தின் அறங்காவலர் டாக்டர் சௌ . சுகநாதன் அவர்கள் தலைமை தாங்கி முதல்வர்கள் , மருத்துவர்கள் , பேராசிரியர்கள்  செவிலி யிர்கள், அலுவலர்கள்  மற்றும் மாணவர் கள்  அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக் கள் தெரிவித்து மாசு இல்லாமலும்  மற்றும் பாதுகாப்பாகவும் கொண்டாட வேண்டும்  என்றும்  தங்களின் கவலை கள் அனைத்தும் தீயில் பொசிந்து  ஒளிமயமான வாழ்க்கை மலர வாழ்த்துக் கள் தெரிவித்தார் அத்தி கிளை மருத்து வர் டாக்டர்  ஆ கென்னடி அவர்கள், அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் மகேஷ் ராஜாமணி , அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் பால்ராஜ் சீனித்துரை மற்றும்  குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கா. குமரவேல், ஆகியோர் உடன் இருந்தனர் . இறுதியாக  அத்தி கல்விக் குழுமத்தின் பணியாளர் அனைவருக்கும்  அறங்காவலர் அவர்கள் மூலம்  தீபாவளி  பரிசுகள் வழங்கப்பட்டத

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad