குடியாத்தம் வனத்துறை சார்பாக 15 நாட்டு வெடி குண்டுகளை செயல் இழக்க செய்தல் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 16 அக்டோபர், 2025

குடியாத்தம் வனத்துறை சார்பாக 15 நாட்டு வெடி குண்டுகளை செயல் இழக்க செய்தல் !

குடியாத்தம் வனத்துறை சார்பாக 15 நாட்டு வெடி குண்டுகளை செயல் இழக்க செய்தல் !
குடியாத்தம் , அக்1 6 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் வன சரகர் அலுவலகத்தில் இன்று காலை நீதித்துறை நடுவர் உத்தரவின் படியும் வேலூர் வன கோட்ட அலுவலர் அசோக்குமார். மற்றும். வேலூர் வன பாதுகாவலர் அலுவலர் மணிவண்ணன் அவர்கள் அறிவுறுத்தல் படியும் இன்று காலை 10 மணி அளவில்குடியாத்தம் வன சரக அலுவலர் பிரதீப் குமார் அவர்கள் தலைமையில் சென்னை வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் காவல் ஆய்வாளர் வாசுதேவன் சென்னை செயலிழப்பு குழு பிரிவு சி சரவணன்குடியாத்த தீயணைப்பு மீட்பு பணி .குழு. பழனிஅரசு மருத்துவ மனை பிரிவு சுப்பிரமணி மோர் தானா பிரிவு வனவர் குமரேசன் குடியாத்தம் பிரிவு வனவர். ராதாகிருஷ்ணன் பரதராமி பிரிவு வனவர். மற்றும் . சரக பணியாளர்கள் குடியாத்தம் வன உயிரின குற்ற வழக்கு எண்.2/ 2025 30 9 2025 வழக்கின் தடையை . சொத்தான 15. அனைத்து நாட்டு வெடிகுண்டுகளையும்  செயலிழக்க வைத்தனர் அப்போது மிகுந்த சப்தத்துடன் அவை வெடித்தது வனப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad