அரசு பள்ளி மாணவர்கள் ஏபிஜே கலாம் பிறந்த நாளை முன்னிட்டு 50 மரக்கன்று கள் நட்டு பிறந்தநாளை கொண்ட்டாடம்!
திருப்பத்தூர் , அக் 16 -
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றி யத்துக்கு உட்பட்டராஜாவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின்பிறந்த நாளை முன்னிட்டு 50 மரக்கன்றுகளை நட்ட பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்க ளின் பிறந்தநாளை முன்னிட்டு ராஜாவை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று 50 மரக்கணங்கள் வைக்கப்பட்டு மாணவர்கள் அனைவருக்கும் இனிப்பு கள் வழங்கப்பட்டது மாணவர்கள் மரக் கன்றுகளை வைத்தனர் எஸ் எம் சி உறுப்பினர்களும் மரக்கன்றுகளை வைத்தனர் அப்துல் கலாம் ஐயா அவர்களைப் பற்றி ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் சில கருத்துக்களை கூறினால் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் இந்திரா அவர்கள் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களை பற்றி சிறப்பான கருத்துக்கள் மற்றும் அவர் எவ்வாறு முன்னேறினார் என்பதை குறித்து வரலாறு பள்ளி மாணவிகளுக்கு நல்லாசிரியர் விருது பெற்ற இந்திரா எடுத்துரைத்தார் தலைமையாசிரியராக பணியாற்றி வரும் இந்திரா அவர்கள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப் புகள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் போன்றவை வழங்கி ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக