குடியாத்தம் மலையில் ஆட்சித்தலைவர் விதை பந்து வீச்சு
குடியாத்தம் , அக் 15 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கிராம மலை பகுதிகளில் விதை பந்து வீச்சும் நிகழ்ச்சி வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றிய பகுதி தாட்டிமானபல்லி ஊராட்சி பகுதியில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலை வர் வே.இரா. சுப்புலெட்சுமி. இ.ஆ.ப. விதைப்பந்துகள் தூவும் பணியை தொட ங்கி வைத்தார். இந்நிகழ்வில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, குடியாத்தம் ஒன்றியக்குழுத்தலைவர் என்.இ.சத்யானந்தம், வட்டாட்சியர் பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்சரவணன். ஹேமலதா, சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக