குடியாத்தத்தில். குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் பகுதி பொது மக்கள் திடீர் சாலை மறியல்!
குடியாத்தம் , அக் 26-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மூங்கப்பட்டு மதுரா காத்தாடி குப்பம் கிராமத்தில் இன்று வீடுகளில் மழை நீர் செல்ல இருப்பதாக அப்பகுதி பொது மக் கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இந்த தகவல்களின் பெயரில் உடனடி யாக முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக மேற்படி இடத்தில் ஜேசிபி மூலம் கால் வாய் அமைத்து வீடுகளுக்கு நீர் செல் லாதவாறு தடுத்து கால்வாய் அமைக் கபட்டது. மேற்படி கால்வாயின் அருகில் கிராம சாலை அமைந்துள்ளதால் மேற்படி இடத்திற்கு குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் குடியாத்தம் ஒன்றிய பெருந் தலைவர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர் இந்த நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் உடன் இருந்த னர் பொது மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கர்த்தர் நடவடிக் கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த தின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் . கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக