தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே கட்டிட காண்ட்ராக்டர் தூக்கிட்டு தற்கொலை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 26 அக்டோபர், 2025

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே கட்டிட காண்ட்ராக்டர் தூக்கிட்டு தற்கொலை.

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே கட்டிட காண்ட்ராக்டர் தூக்கிட்டு தற்கொலை. 

தூத்துக்குடி  முத்தையாபுரம் பாரதி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் மாலையப்பன்(55). கட்டிட காண்ட்ராக்ட் வேலை எடுத்து செய்து வருகிறார். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 தகவலறிந்த முத்தையாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழக குரல் செய்திக்காக தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ். மா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad