காட்பாடி தூய நற்கருணை நாதர் திருத் தளத்தில் திருப்பலியில் திருவிவிலியம் கொண்டாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 26 அக்டோபர், 2025

காட்பாடி தூய நற்கருணை நாதர் திருத் தளத்தில் திருப்பலியில் திருவிவிலியம் கொண்டாட்டம்!

காட்பாடி தூய நற்கருணை நாதர் திருத் தளத்தில் திருப்பலியில் திருவிவிலியம் கொண்டாட்டம்!
காட்பாடி , அக் 26 -

வேலூர் மாவட்டம் காட்பாடி தூய நற்கருணை நாதர் திருத்தளத்தில் இன்று விவிலிய விழா கொண்டாடப்பட்டது ஜோ லூர்துசாமி  பங்குத்தந்தை   தலைமை யில் திருப்பலி நடைபெற்றது  சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றனர் அனைவருடைய கைகளில் திரு விவிலியம் ஏந்தி கோவில் வளாக த்தை சுற்றி திருப்பலி ஒப்புக் கொடுத் தனர் இத்திருப்பலியில் பங்கு பேரவை உறுப்பினர்கள் கன்னியாஸ்திரிகள் அன்பிய குடும்பங்கள் கலந்து கொண் டனர். கடந்த ஒரு மாத காலமாக ஜெப மாலை அன்னை மாதமாக வினாடி வினா போட்டி மாறுவேட போட்டி பாட்டு போட்டி மனப்பாடம் வசனம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இன்று வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad