வேளாண்மை உற்பத்தியாளர் மற்றும் குறை தீர்வுகுழு உறுப்பினர் முப்பெரும் உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்கம் நீர்வளத்துறை அமைச்சர் சந்திப்பு!
குடியாத்தம் , அக் 5 -
வேலூர் மாவட்டம் வேளாண்மைஉற்பத்தி யாளர் மற்றும் குறை தீர்வுகுழு உறுப்பி னர் முப்பெரும் உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்கம் வேலூர் மாவட்ட தலைவர் சரகுப்பம் மு.சேகர் அவர்கள் தலைமையில் போஜனாபுரம் ஊராட்சி வி.ராஜி, மேல்முட்டுக்கூர் ச.பார்த்தீபன் உடன் இணைந்து 05/10/2025 இன்று நேரில் சந்தித்து குடியாத்தம் வட்டார போஜனாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச் சுவர், நோயாளிகள் காத்திருப்பு அறை, கழிவறை, பேவர் பிளாக் தரை பணிகள் கனிமங்கள் மற்றும் சுரங்கவளம் திட்டத்தில் ரூபாய் 49,88.000/: மதிப்பில் செயல்படுத்தவும்
06/10/2025 அன்று பெருந்தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலை மையில் நடைபெறும் கனிம வளம் அறக்கட்டளை நிர்வாக குழு கூட்டத்தில் பரிந்துரை செய்ய கோரிக்கை வைத்து வலியுறுத்தப்பட்டது மேலும் கர்ப்பிணி
தாய்மார்கள், நோயாளிகள், பிரசவ கால தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் நலன் கருதி எமது கோரிக்கை நிச்சயமாக நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்துள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் காட் பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும், இந்திய நாடாளுமன்றம் வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக