குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் விதவைகளுக்கு நல திட்டங்கள் வழங்குதல்!
குடியாத்தம் , அக்12 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மாற்றுத்தி றனாளிகள் திருநங்கைகள் விதவைகள் ஏழைகளுக்கு அரிசி பருப்பு சேமியா ரவை போன்ற நிவாரண பொருட்களை 92 வது மாதமாக 100 நபர்களுக் இன்று
நடுப்பேட்டை ராஜாஜி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில். வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு கே வி ராஜேந்திரன் தலைமை தாங்கினார் இதில் முன்னாள் ந.கர மன்ற உறுப்பினர் இ .நித்தியானந்தம் முன்னிலை வகித்தார் இந்நிகழ்ச்சிகள் கொண்ட சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி பிரேம்குமார் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார் இதில் மேல்மூட்டுகூர்
ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர் ஐ.ஜே.கே கட்சி மாவட்ட தலைவர் பாபாஜி வருவாய் ஆய்வாளர் புகழரசன் இந்திய கம்யூனி ஸ்ட் கட்சி குமார் அ தி மு க . நிர்வாகி குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக