குடியாத்தத்தில் மணல் கடத்தலில் ஈடு பட்டவர் கைது மாட்டு வண்டி பறிமுதல்!
குடியாத்தம் , அக் 12 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செட்டிகுப்பம் பகுதியில் கிராமிய போலீ சார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
அப்போது . செட்டிகுப்பம் வன்னியர் வீதி . பகுதியைச் சேர்ந்த சூர்யா த/ பெ
அண்ணாதுரை (வயது 23) என்பவர் இரட்டை மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது இது சம்பந்தமாக போலீசார் . மாட்டுவண்டி பறிமுதல் செய்து சூர்யாவை கைது செய்து சிறையில் அடித்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக