ஆத்தூர் அருகே உள்ள புன்னக் காயல் இராஜ கன்னி மாதா தேவாலயத்தின் பாரம்பரியமிக்க பழமையான இரண்டு மணிகளும் மெருகூட்டப்பட்டு தயாராக உள்ளது.
இன்று இரண்டாம் திருப்பலி நிறைவுற்ற பின்னர் அமுதன் அடிகளார் அவர்களால் ஆலய மணிகளும் ஆலயத்தின் கோபுரங்களில் நிறுவப்பட இருக்கும் திருச்சிலுவைகளும் அர்ச்சிக்கப்பட்டு நிலை நிறுத்தப்படுகிறது என ஆலய கட்டுமானப் பணிக்குழுமம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக