குடியாத்தம் அருகே இளம்பெண் குடும்ப பிரச்சினை காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 12 அக்டோபர், 2025

குடியாத்தம் அருகே இளம்பெண் குடும்ப பிரச்சினை காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை!

குடியாத்தம் அருகே இளம்பெண் குடும்ப பிரச்சினை காரணமாக  கிணற்றில் குதித்து தற்கொலை!
குடியாத்தம் , அக் 12 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் நெல்லூர் பேட்டை மதுரா லிங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த சந்தியா (வயது21) கணவர் பெயர் பிரகாசம் (வயது 27) என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக ராகவன் என்பவரின்  கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார் மேற்படி நபருக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் மட்டுமே ஆகிறது குழந்தைகள் யாரும் இல்லை மேற்படி சந்தியா என்பவர் செட்டிகுப்பம் கிராமத்தைச் சார்ந்தவர் ஆவார் மேற்படி நபர் இந்து அருந்ததியர் வகுப்பைச் சார்ந்தவர் மேற்படி நபரின் கணவர் பிரகாசம் என்பவர் இந்து வன்னியர் வகுப்பைச் சார்ந்தவர் ஆவார் தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டர் பிரேத பரி சோதனைக்காக அடுக்கம் பாறை அரசு மருத்துவமனை  அனுப்பி வைக்கப் பட்டுள்ளது இதை குறித்து குடியாத்தம் 
 நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad