குமரி:மீன் தொழிலாளர் சங்கத்தினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 31 அக்டோபர், 2025

குமரி:மீன் தொழிலாளர் சங்கத்தினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

குமரி:மீன் தொழிலாளர் சங்கத்தினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

நீர் நிலை புறப் போக்குகளை உடனே மாற்ற நீதி மன்றங்கள் உத்தரவு பிறப்பித்து வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட பிரதான கால்வாயான ஏ. வி. எம். கால்வாய் கரை பகுதிகளை தனியாருக்கு லஞ்சம் வாங்கி கொண்டு அதிகாரிகள் பட்டா போட்டு கொடுத்ததை கண்டித்து நாகர்கோவில்
ஆட்சியர் அலுவலகத்தில் குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கத்தினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad