தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பேரூராட்சியில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு இன்று பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப் புத்தாடை,இனிப்புகள், பட்டாசு உள்ளிட்டவற்றை பரிசு பொருட்களாக வழங்கினார்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக