நாகர்கோவிலில் பத்திரிக்கையாளர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 18 அக்டோபர், 2025

நாகர்கோவிலில் பத்திரிக்கையாளர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி.

நாகர்கோவிலில் பத்திரிக்கையாளர்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி!

தீபாவளி திருநாளை முன்னிட்டு நாகர்கோவில் பிரஸ் கிளப் சார்பாக சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அழகுமீனா அவர்களும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பத்திரிக்கையாளர்களுக்கு பட்டாசு மற்றும் பரிசு பொருட்களை வழங்கி கௌரவித்து தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பல்வேறு ஊடகம் பத்திரிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad