உயிர் போகும் நேரத்திலும் கையில் பிடித்த கொடியை கீழே விடாமல் இருந்த திருப்பூர் குமரனின் தியாகத்தையும்,சுதந்திர போராட்டத்தில் அவரது ஈடுபாட்டையும் போற்றும் வகையில்,
இன்று அவரது 122வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று திருப்பூர் குமரன் அவர்களின் நினைவிடத்தில்,தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள், மாண்புமிகு மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நாரணவரே மணீஷ் சங்கர் ராவ் மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மரியாதைக்குரிய மேயர் ந. தினேஷ்குமார் வடக்கு மாநகர திமுக செயலாளர் ஈ. தங்கராஜ் மற்றும் இரண்டாவது மண்டல தலைவர் கோவிந்தராஜ் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் திமுக நிர்வாகி சிவபாலன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் திமுக
நிர்வாகிகள், திருப்பூர் குமரன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக