திருப்பூர் ராகவா லாரன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் V. சுந்தரம் அவர்கள் தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கும் வயதானவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றார் அந்த வகையில் V. சுந்தரம் அவர்களின் மகள் வித்யா ஸ்ரீ அவர்களின் பிறந்தநாளையொட்டி ஏழை எளிய மக்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார் முன்னதாக V.சுந்தரம் அவரது அலுவலகத்தில் அவரது மகள்
வித்யா ஸ்ரீ கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார் அவருக்கு இந்த நிகழ்வில் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக