திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் அவிநாசி பகுதியில் காவல் உதவியாளர் திருமதி வசந்தகுமாரி அவர்களால் அவிநாசி சேவூர் ரோடு மருத்துவமனை அருகில் காவல் உதவி செயலி பற்றி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு செய்யப்பட்டது
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக