கரூர் கூட்ட நெரிசலில் தூக்கி உயிரிழந்த பொது மக்களுக்கு திருப்பூர் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 4 அக்டோபர், 2025

கரூர் கூட்ட நெரிசலில் தூக்கி உயிரிழந்த பொது மக்களுக்கு திருப்பூர் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது

கரூர் கூட்ட நெரிசலில் தூக்கி உயிரிழந்த பொது மக்களுக்கு திருப்பூர் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது 

திருப்பூர் நாம் தமிழர் கட்சி சார்பாக கரூர்  வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பொது மக்களுக்கு கண்ணீர் வணக்கத்தை செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் மாநில மாவட்ட மாநகர நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad