இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அவிநாசியில் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 4 அக்டோபர், 2025

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அவிநாசியில் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது


தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 156 வது பிறந்தநாள்  அவிநாசி நகராட்சி அலுவலக முன்பு உள்ள காந்தி சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் முத்துசாமி

 ஏ ஐ டி யு சி சங்க செயலாளர் 

ஏ. ஜி. சண்முகம், பொருளாளர் 

என். செல்வராஜ், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அவிநாசி ஒன்றிய தலைவர் 

வி. கோபால் ,

இந்திய க்கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் கிளை செயலாளர் சேக்ஸ்பியர்,

 துணை செயலாளர் கிருஷ்ணசாமி,

 நகர குழு உறுப்பினர்கள்

நாசர்அலி ,யாசின்,

ஆகியோர் மாலை அணிவித்தனர்.


 இந்தியாவில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும்,

மத மோதல்களைத் தடுத்திடவும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள மதச்சார்பற்ற, ஜனநாயக ,சோசலிச அரசை அமைக்க சபதம் எடுத்துக் கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad