ராணிப்பேட்டையில் கழக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் ஆர்.வினோத்காந்தி SKY மொபைல் கடை திறப்பு விழா பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 16 அக்டோபர், 2025

ராணிப்பேட்டையில் கழக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் ஆர்.வினோத்காந்தி SKY மொபைல் கடை திறப்பு விழா பங்கேற்பு!

ராணிப்பேட்டையில் கழக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் 
ஆர்.வினோத்காந்தி SKY மொபைல் 
கடை திறப்பு விழா பங்கேற்பு!
ராணிப்பேட்டை , அக் ‌16 -

ராணிப்பேட்டைமாவட்டம் நகரம் SKY மொபைல் கடை திறப்பு விழாவில் கழக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் ஆர்.வினோத்காந்தி கலந்து கொண்டு திறந்து வைத்தார் .
இதில் நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் நகர துணை செயலாளர்  ஏர்டெல் குமார் MC மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பா ளர் BLT.சிவா மாவட்ட பிரதிநிதி J.கோபி கிருஷ்ணன்.MC மாவட்ட வர்த்தக அணி துணை அமைப் பாளர் VP.பரசுராமன் பிரபு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பா ளர் கார்த்திக்  தொகுதி ஒருங்கிணைப் பாளர் ஸ்ரீதர் மற்றும் கழகத்தினர் கலந்து கொண்டனர் .

மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad