குடியாத்தத்தில் சுமார் 1.63. லட்சம். மதிப்பீட்டில் . கட்டப்பட்ட புதிய சார் பதிவாளர் அலுவலகம். திறப்பு விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 நவம்பர், 2025

குடியாத்தத்தில் சுமார் 1.63. லட்சம். மதிப்பீட்டில் . கட்டப்பட்ட புதிய சார் பதிவாளர் அலுவலகம். திறப்பு விழா !

குடியாத்தத்தில் சுமார் 1.63. லட்சம். மதிப்பீட்டில் . கட்டப்பட்ட புதிய சார் பதிவாளர் அலுவலகம். திறப்பு விழா !
குடியாத்தம் , நவ 4  - 

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் சுமார் 1. 63 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய சார். 
பதிவாளர். அலுவலகத்தை தமிழக துணை முதலமைச்சர் மு க உதயநிதி அவர்கள் காணொளி மூலம் திறந்து வைத்தார் அதைத்தொடர்ந்து இன்று மாலை 4 மணி அளவில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்.வே.இரா. சுப்புலட்சுமி அவர்கள் பார்வையிட்டார் உடன் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் சேர்மன் எஸ் சௌந்தர்ராஜன் 
வட்டாட்சியர்கள்  கே பழனி ராஜ்குமார்
மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதி கள் விவசாய சங்கப் பிரதிநிதிகள்
ள் ஆகியோர் கலந்து கொண்டனர்
இறுதியில் சார் பதிவாளர் சேகர் நன்றி கூறினார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad