ஆற்காட்டில் கலைஞர் நூலகம் திறந்து வைத்தார்! தமிழக துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின்!!
ராணிப்பேட்டை ,நவ 4 -
ராணிப் பேட்டை மாவட்டம், ஆற்காடு நகரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை தமிழ்நாடு துணை முதல மைச்சர்.உதயநிதிஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, அவர்கள் நாடாளுமன்ற உறுப்பி னர். முனைவர்.எஸ். ஜெகத்ரட்சகன், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், கழக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர். ஆர்.வினோத் காந்தி மற்றும் நகர மன்ற தலைவர். தேவி பெண்ஸ் பாண்டியன் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மற்றும் திமுக கழகத்தினர் உடனிருந்தனர் .
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக