குடியாத்தத்தில் 4 மாத பெண் குழந்தை மூச்சுத் திணறால் உயிரிழப்பு அப்பகுதி பொதுமக்கள் பெரும் சோகத்தில் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 நவம்பர், 2025

குடியாத்தத்தில் 4 மாத பெண் குழந்தை மூச்சுத் திணறால் உயிரிழப்பு அப்பகுதி பொதுமக்கள் பெரும் சோகத்தில் !

குடியாத்தத்தில் 4 மாத பெண் குழந்தை மூச்சுத் திணறால் உயிரிழப்பு அப்பகுதி பொதுமக்கள் பெரும் சோகத்தில் !

குடியாத்தம் , நவ 4 - 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மேற்கு உள்வட்டம் தனகொண்டபள்ளி கிராமம் என்ற முகவரியில்  வசிக்கும்  வினோத் குமார் (வயது 29) மனைவி மதுமிதா (வயது 23) மேற்படி இவர் இந்து ஆதிதிரா விடர் வகுப்பை சார்ந்தவர் கூலி வேலை செய்து வருகிறார் தம்பதிகளின் 4 மாத பெண் குழந்தை இன்று 04.11.2025 மாலை சுமார் 3 மணி அளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மோடிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்கு குடியாத்தம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது மேலும் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்கள் மேலும் குழந்தையை உடற் கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை . மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது
இதனால் அப்பகுதியில் சோகம் ஏற்பட்டுள்ளது 

வேலூர் தாலுக்கா செய்தியாளர்கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad