வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத் தம் பணி 2026 குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கலெக்டர் பங்கேற்பு!
ராணிப்பேட்டை ,நவ 23 -
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் ராணிப்பேட்டை நவல்பூரில் உள்ள இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் (RSETI) சார்பில் வாக் காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி -2026 குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோலங்கள் வரைந்துள்ளதை பார்வை யிட்டு விழிப்புணர்வு பேரணியை தொட ங்கி வைத்தார்கள்.
உடன் இந்தியன் வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குனர் நளினி, உதவி திட்ட அலுவலர் வெங்கடேசன் மற்றும் பலர் உள்ளனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக