மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் விதவைகள் தூய்மை பணியாளர்களுக்கு
குளிர்கால போர்வைகள் வழங்குதல் !
குடியாத்தம் , நவ 23 -
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தை உலுக்கி கொண்டிருந்த கொரோனா வைரஸ் காலங்கள் முதல் மாதந்தோறும் மாற்றுத் திறனாளிகள் திருநங்கைகள் விதவை கள் தூய்மை பணியாளர்கள் என்று தேர்வு செய்து 100 நபர்களுக்கு அரிசி பருப்பு சேமியா ரவை புடவைகள் போர்வைகள் என்று மாதந்தோறும் தொடர்ந்து. 92 மாதம் வழங்கி வந்தவர் தான் சமூக ஆர்வலரும் மாண தமிழக குரல் பத்திரிக்கை செய்தியாளர் கேவி ராஜேந்திரன் அவர்கள் தற்போது 93 ஆம் மாதமாக இன்று போர்வைகள் வழங்கப் பட்டது நிகழ்ச்சிக்கு கே.வி ராஜேந்திரன் தலைமை தாங்கினார் இதில் நகர மன்ற உறுப்பினர்ஜி எஸ் அரசு கலந்துகொண்டு ஏழைகளுக்கு போர்வைகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார் இந்த நிகழ்ச்சி யில் தமிழக குரல் மாவட்ட செய்தியாளர் பாக்யராஜ் கே வி குப்பம் செய்தியாளர் குபேந்திரன் தமிழ் அஞ்சல் செய்தியாளர் வெங்கடேசன் மாலை முரசு செய்தியாளர் முத்துக்குமரன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் கள் இதில் சுமார் நூறு நபர்களுக்கு போர் வைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப் பட்டது இறுதியில் கவிதா நன்றி கூறினார்.
தமிழக குரல் வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக