சிறப்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் -2026 நகராட்சியில் ஆட்சியர் ஆய்வு!
ராணிப்பேட்டை , நவ 18 -
ராணிப்பேட்டை மாவட்டம் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலை வர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் -2026 பணி பூர்த்தி செய்யப்பட்டு
பெறப்பட்ட விண்ணப்பங்களை தேர்தல் ஆணைய செயலியில் கூடுதல் பணி யாளர்கள் மூலம் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் வருவாய் கோட்டாட்சியர் ராஜி, வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் பலர் உள்ளனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக