நவ.14- மேலும் பல மணி நேரமாக நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக் குழுவினரின் அழைப்பின் பேரில் தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கலந்து கொண்டார்.
இந்நிலையில் சுமார் 10மணி நேர போராட்டத்திற்கு பின்பு பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத் தொகை திருப்பி பணியாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
தமிழக குரல் செய்திக்காக தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக