சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோவில் தெப்பக்குளம் பகுதியில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உரிய அனுமதி இன்றி மண் அள்ளப்படுவதால் தான் இந்த பாதிப்பு என பொதுமக்கள் கூறிவருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர்.மாதவன் இதனை கண்டிப்பதோடு உரிய அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் அளிக்கப்போவதாக பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக