வேலூர் இந்தியன் ரயில்வே காலியாக உள்ளர 5,810 காலியிடங்கள் - APPLY NOW!
வேலூர் , நவ 21 -
வேலூர் மாவட்டம் இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டிக்கெட் மேற்பார்வையாளர்-161, ஸ்டே ஷன் மாஸ்டர்-615, சரக்கு ரயில் மேலா ளர்-3416, இளநிலை கணக்கு உதவி யாளர்-921, முதுநிலை எழுத்தர்-638 போக்குவரத்து உதவியாளர்-59. டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.25,500-ரூ.35,400 வரை வழங்கப்படும். நவ.27ம் தேதிக்குள் இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். என தெரிவித்தனர்
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9894884876
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக