காட்பாடி விருதமபட்டு காவல் நிலைய
பாதாள சாக்கடையில் இருந்து கழிவு நீர் கசிந்து துர்நாற்றம் பொதுமக்கள் அவதி!
காட்பாடி , நவ 21 -
வேலூர் மாவட்டம் மாநகராட்சி விருதம் பட்டு காவல் நிலையம் எதிரில் உள்ள பாதாள சாக்கடை ஆழ்குழியிலிருந்து சாக்கடை வெளியேறுகிறது. அது மழைநீருடன் சேர்ந்து மழைநீர் வடிகால் வாயில் செல்வதால் அதிகளவு துர் நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளது.மேலும் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. இதன் அருகிலே தான் மாந கராட்சி பகுதி அலுவலகம் மற்றும் எம்.எல்.ஏ. அலுவலகமும் உள்ளது குறிப் பிடத்தக்கது. மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக் சமூக ஆர்வலர்களின் சார்பிலும் பொதுமக்களின் சார்பிலும் கோரிக்கை வைத்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் விளம்பரம் மற்றும் செய்திகளுக்கு தொடர்பு கொள்ள 9894884876
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக