வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிக ளுடனான ஆலோசனைக்கூட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 நவம்பர், 2025

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிக ளுடனான ஆலோசனைக்கூட்டம்.

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிக ளுடனான ஆலோசனைக்கூட்டம்.
வேலூர் , நவ 21 -

 வேலூர் மாவட்டம் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்( SIR ) குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர்  வே.இரா. சுப்புலெட்சுமி இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று (21.11.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. 
இக்கூட்டத் தில் மாவட்ட வருவாய் அலு வலர் சிவ சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது (பொ))  ஜெயசித்ரா, வாக்காளர் பதிவு அலுவ லர்கள் வேலூர் சட்டமன்ற தொகுதி/ மாநகராட்சி ஆணையாளர் இரா.லெட்சு மணன், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி/ வேலூர் வருவாய் கோட்டாட் சியர் திருசெந்தில்குமார். குடியாத்தம் சட்டமன்ற தொகுதி/ குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி. காட்பாடி சட்டமன்ற தொகுதி தனித்துணை ஆட்சியர் (ச.பாதி) திருமாறன். கீ.வ.குப்பம் சட்டமன்ற தொகுதி/மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9894884876

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad