அதிகாரிகள் சோதனையில் மீன்களில் ஃபார்மிலின் கலந்ததால் ஏற்பட்ட விபரீதம் என தகவல்.
தமிழக கேரளா எல்லை பகுதிகளில் உள்ள சந்தைகளில் இருந்து செம்பல்லி ரக மீன் வாங்கி சமைத்து சாப்பிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட மக்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதி.
இந்நிலையில் ஊரம்பு சந்தையில் அதிகாரிகள் சோதனை.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக