தமிழகத் துணை முதல்வர் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா !
வேலூர் மாவட்டம் 27.11.2025 இன்று கே.வி.குப்பம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் இரா.முருகேசன் அவர்கள் தலைமையில் , ஒன்றிய கழக நிர்வாகிகள் முன்னிலை யில், தமிழக துணை முதல்வரும்,கழக இளைஞர் அணி செயலாளரு மான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், வேலூர் வடக்கு மாவட்டகழக பொறுப்பாளருமான D.M.கதிர்ஆனந்த் MBA,MP அவர்கள் கலந்து கொண்டு கேக்வெட்டி ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய துணை பெருந் தலைவரும்,ஒன்றிய துணைச் செயலாளருமான M.வெங்கடேசன் மாவட்ட இளைஞரணி துணை அமைப் பாளர் சத்தியமூர்த்தி மாவட்ட கழக பிரதிநிதிகள் L.K.ராஜகோபால் V.சிவ குமார் செஞ்சி G.பிரகாஷ் இலத்தேரி ஒன்றிய கவுன்சிலர் ஜெயாமுருகேசன் மாவட்ட கவுன்சிலர் கவிதாசுதாசேகர் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் அனைத்து அணிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் .
கே.வி. குப்பம் தாலுகா செய்தியாளர் குபேந்திரன் செய்திகள் மற்றும் விளம்பரத்திற்கு தொடர்பு கொள்ள
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக