பெரியான் பட்டறை ஓம் சக்தி புற்று கோயில் அம்மன் ஆலயத்தில் ஐப்பசி பௌர்ணமி சிறப்பு பூஜை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 நவம்பர், 2025

பெரியான் பட்டறை ஓம் சக்தி புற்று கோயில் அம்மன் ஆலயத்தில் ஐப்பசி பௌர்ணமி சிறப்பு பூஜை !

பெரியான் பட்டறை ஓம் சக்தி புற்று கோயில் அம்மன் ஆலயத்தில் ஐப்பசி பௌர்ணமி சிறப்பு பூஜை !
குடியாத்தத்தில் ஐப்பசி பௌர்ணமி சிறப்பு பூஜை 

குடியாத்தம் நவ 6 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம்  அடுத்த ரயில் நிலையம் பகுதியில் உள்ள பெரியான் பட்டறை ஓம் சக்தி புற்று கோயில் அம்மன் ஆலயத்தில் ஐப்பசி பௌர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது 
ஆலயத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷே கம் ஆராதனைகள் செய்யப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர் அப்போது ஆலய த்தின் நிர்வாக ராணியம்மாள் பேசுவதில் இந்த ஆலயத்தில் செவ்வாய் கிழமை வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து வருகின்றன வரும் பக்தர்களுக்கு அருள் வாக்கு செல்லுவது பிரீதி மாதம் அமாவா சை பௌர்ணமி அன்று முதல் இரவு வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகின் றன பெளர்ணமி அன்று இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது இங்கே வரும் பக்தர்களுக்கு நாக சாட்டையால் அடித்தால் பல நன்மைகள் நடைபெறும் குழந்தை இல்லாதவர்களு க்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என தகவல் தெரிவித்தனர் பின்பு பக்தர்கள் அனைவருக்கும் இரவு அன்னதானம் வழங்கப்பட்டது கோவில் வளாகத்தில் இன்னிசை நடன நிகழ்ச்சி நடைபெற்றது 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி ராணியம்மாள் ஏற்பாடு செய்தி ருந்தார் இதில் ஏராளமான பக்தர்கள் பெளர்ணமி பூஜையில் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad