புதிய பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவும், வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், கழக பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் .P சண்முகநாதன் ஆகியோர் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெறவும் வேண்டி, அவர் குலசேகரன்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக